டெல் அவிவ்: ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இன்று ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றை உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்கி அழித்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக உள்ள அமெரிக்கா, நேட்டோ எனும் அமைப்பை உருவாக்கி
Source Link
