சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையம் (GNCAP) 2024 ஆம் ஆண்டிற்கான டாடா நெக்ஸான் எஸ்யூவியை பாதுகாப்பு தொடர்பான சோதித்த நிலையில் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. விற்பனைக்கு நெக்ஸானை வெளியிட்ட முதலே பாதுகாப்பில் டாடா மோட்டார்ஸ் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளமால் திறன் மிகுந்த பாதுகாப்பான கட்டுமானத்தை வழங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட புதிய நெக்ஸான் தற்பொழுது ரூ.8.15 லட்சம் முதல் துவங்கி ரூ.15.60 லட்சம் […]