தூத்துக்குடியில் விவசாயி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடியில் கடந்த 2015-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்ட விவசாயி வழக்கில்  குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.