பெங்களூர்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், திரிப்தி திம்ரி, பாபி தியோ, பப்லு பிரித்விராஜ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளிய நிலையில், பிரபலங்கள் முதல் விமர்சகர்கள் வரை பலரும் அந்த படத்தை கழுவி ஊற்றினர். ஆனால் அதே சமயம் பாலிவுட்டில்