பஜாஜ் ஆட்டோ தனது மாடல்களுக்கு ரைட் கனெக்ட் ஆப் வசதியை வழங்கி வரும் நிலையில் பல்சர் NS160 பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கன்சோல் கொண்டதாக வந்துள்ளது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. புதிதாக இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கன்சோல் மூலம் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது ஸ்மார்ட்போனின் மொபைல் சிக்னல், எஸ்எம்எஸ் அலர்ட், அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதியை பல்சர் என்எஸ்160 பைக் […]
