மும்பை: நடிகர் ஷாருக்கானின் அடுத்தடுத்த 3 படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 4 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடிக்காமல் இருந்த ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது பதான் படம். இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஜான் ஆப்ரஹாம் வில்லன் கேரக்டரில் அசத்தியிருந்தார். படத்தில் சல்மான்
