மும்பை: பிலிம்ஃபேர் விருதுகள் நிகழ்ச்சியில் அனிமல் படம் 6 விருதுகளை அள்ளியது. ஆனால், ஜவான் படத்துக்கு ஒரே ஒரு விருது மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற தாதாசாகேப் பால்கே விருது விழா நிகழ்ச்சியில் அனிமல் மற்றும் ஜவான் படங்களுக்கு சமமாக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 12த் ஃபெயில் உள்ளிட்ட படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மஞ்சள்
