சண்டிகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை தடுக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய நிலையில் குண்டு தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எவ்வளவோ போராட்டங்களை
Source Link
