சென்னை தி மு க தனது கூட்டணி கட்சிகளான இந்திய முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கி உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. இதில் தி.மு.க.வில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் […]
