சென்னை: வார்த்தைக்கு வார்த்தை விஜய் சார் என போட்டு அன்பும் மரியாதையும் கலந்து நடிகர் டாப் ஸ்டார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதே ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முன்னதாக ஒரு பேட்டியில் பிரசாந்த் பேசும்போது நானும் விஜய்யும் இணைந்து நடிக்கிறோம் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது ஒரு பேச்சு சாமார்த்தியம் புகுந்து விளையாடுகிறது. 90-களில் விஜய் மற்றும் அஜித்துக்கு
