சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் பிரபல அரசியல் வாரிசு இருவரையும் இணைத்து வைத்து பத்திரிகையாளர் ஒருவர் படுமோசமாக பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், திரிஷாவுக்கு பொங்கியவர்கள் நிவேதா பெத்துராஜுக்கு ஏன் பொங்கவில்லை என ரசிகர்களே அந்த பத்திரிகையாளருக்கு எதிராக களத்தில் குதித்தனர். திரிஷா தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு வாய் திறந்து போல்டாக பேசினார். ஆனால்,