சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் உள்ளன. வலிமை படப்பிடிப்பின் போது பைக் ஸ்டன்ட் செய்யும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கெட் வெல்
