ஜம்மு காஷ்மீர்: வெறும் ரூ.500க்காக கற்களை வீசிய என்னையும், லட்சக்கணக்கானவர்களையும் மீட்ட பிரதமர் மோடியை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் பேசும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு
Source Link
