சிதம்பரம்: சபாநாயகராக வீற்றிருக்கும் தில்லையம்பல நடராஜர் ஆட்சி புரியும் சிதம்பரத்தில் மீண்டும் களமிறங்கப்போகிறார் திருமாவளவன். திமுக கூட்டணியில் கடும் இழுபறிக்குப் பிறகு சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் வெற்றிக்காக நள்ளிரவைத் தாண்டியும் சமூக வலைதளங்களில் காத்திருந்து
Source Link
