சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்தத் தொடரின் அடுத்தடுத்த கட்ட எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சீரியலின் அடுத்தடுத்த பிரமோக்களும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்து வருகின்றன. இந்த வார பிரமோவும் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான எக்ஸ்பீரியன்சை கொடுக்கும்வகையில் அமைந்துள்ளன. பாண்டியன், கோமதி, செந்தில், கதிர், சரவணன்
