மாலே: இந்தியாவுடனான நட்பை கைவிட்டுவிட்டு, சீனாவுடன் கைகோர்த்துள்ள மாலத்தீவு, இந்தியாவை எரிச்சலடைய வைக்கும் வகையில் துருக்கியுடன் ஆயுத ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியாவின் கடல் சார் ஆதிக்கம் என்பது மிக முக்கியம். ஏற்கெனவே இலங்கை, சீனாவுக்கு சப்போர்ட் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாலத்தீவும் சீனாவுக்கு ஆதரவான செயல்பாட்டில் இறங்கியிருக்கிறது. மட்டுமல்லாது, இத்தனை
Source Link
