சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எதிர்கால நோக்கில் நடைபெறும் இந்த பணிகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், பழைய மகாலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) பகுதியில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு […]
