சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றை எபிசோடில், மருத்துவமனையில் இருந்து தர்மலிங்கம் வீட்டுக்கு வர கார்த்திக் அவரை வீட்டில் பார்த்து, நலம் விசாரிக்கிறான். இந்த நேரம், சேட்டு வீட்டுக்கு வந்து தர்மலிங்கம் இந்த வீட்டை எனக்கு விற்றுவிட்டார். அந்தப் பணத்தை வைத்து தான் தீபாவுக்கு நகை