சென்னை: 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் மற்றும் தலைவரை தேர்வு செய்வதற்கான நடைபெற்ற தேர்தலில், தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கதலைவராக நடிகர் ராதாரவி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலர் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல்
