சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் சீரியலில், குழந்தைகள் நான்கு பேரும் எழிலுடன் ஹாஸ்பிடல் கிளம்ப கனகவல்லி சுடரை போக வேண்டாம் என தடுத்து நிறுத்தி விடுகிறாள். இதையடுத்து ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்க எழில் நீங்க
