திருவனந்தபுரம்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. விஜய்யின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலை குவிக்க தவறுவதில்லை, இந்நிலையில் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மற்றும் தளபதி 69
