திருப்பூர் தொகுதியில் அண்ணாமலையின் ‘ரைட் ஹேண்ட்’ போட்டி.. யார் இந்த ஏபி முருகானந்தம்?

திருப்பூர்: தமிழ்நாட்டுக்கான பாஜகவின் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாமலையின் ரைட் ஹேண்டாக விளங்கும் ஏ.பி.முருகானந்தம் திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 20 தொகுதிகளில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.