சென்னை: தமிழில் அறிமுகப் படத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடித்து கலக்கியவர் நடிகை மாளவிகா மோகனன். படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்தப் படத்தை தொடர்ந்தும் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு மாளவிகா வீட்டுக் கதவை தட்டியது. அடுத்தப்படத்திலேயே நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து அதிரடி
