திம்பு: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மழை நிவாரண நிதியை போதிய அளவு மத்திய அரசு தரவில்லை என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி செய்துள்ளார். இந்தியாவின் அண்டை
Source Link
