மணிப்பூர்: மணிப்பூரில் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரத்தின் போது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், பிரச்சாரம்
Source Link
