சென்னை: சூர்யா நடிப்பில் கங்குவா படம் உருவாகியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படம் கோலிவுட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படம் இன்னும் சில மாதங்களில் ரிலீஸாகவிருக்கும் நிலையில் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் கங்குவா படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று
