சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் மே 5ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கு, நாடு முழுவதும் இருந்து சுமார் 24 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு ஆண்டுக்கு ஆண்டு வரவேற்பு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு ஆண்டு 1,55,216 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 7,635 அதிகம். நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), […]
