சென்னை: எடப்பாடி பழனிசாமியால் களமிறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள், மறைமுக பாஜக வேட்பாளர்கள் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 25) மாலை கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், திருநெல்வேலி லோக்சபா தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி லோக்சபா
Source Link
