சென்னை: சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஹரிப்ரியா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி கேரக்டரில் நடித்து வரும் இவர், இந்த தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இவர், தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். பெண்களின் அடிமைதனத்தை
