சென்னை: நடிகர் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடந்து வரும் சூழலில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் செர்பியாவில் படத்தின் சூட்டிங்கை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அடுத்தடுத்து நாடாளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் பிசியான
