சென்னை: சமீபத்தில் லொள்ளு சபா டீம் ரீயூனியன் நடைபெற்ற நிலையில், பழைய நண்பர்களுடன் சிரித்து பழகி சந்தோஷமடைந்த சேஷு அன்று இரவே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். எப்படியாவது அவர் உயிர் பிழைத்து திரும்பி வந்து விடுவார் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 60 வயதே
