சென்னை: தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1950 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , இந்த தேர்தலில் வாக்களிக்க முதல் தலைமுறை […]
