சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் செக்.. அடுத்து என்ன?

VK Saxena Vs Arvind Kejriwal: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா. “சிறையில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியாது” எனக் கூறியிருப்பது டெல்லி அரசியல் மேலும் சூடுபிடித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.