சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ஆனந்தின் இந்த செயலால், அபிராமி உடைந்து போயிருக்க அவளுக்கும் அண்ணாமலை ஆறுதல் சொல்லி படுக்கவைக்கிறான். மறுநாள் காலையில் வீடு முழுவதும் தேடியும் அபிராமி இல்லாதால், பயந்துபோன அண்ணாமலை கார்த்திக் மற்றும் தீபாவிடம் விஷயத்தை சொல்ல, கார்த்திக் அம்மாவின் போன்னு கால்
