தென்காசி: வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தனி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற உள்ளது.
Source Link
