சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அநேகமாக அவரது கடைசி படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விதான் பலரிடமும் இப்போது இருக்கிறது. வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரில்
