ஸ்ரீபெரும்புதூர்: டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க் வைக்க வேண்டும். மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நூதன கோரிக்கையுடன் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில செயலாளர் லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் அன்றைய
Source Link
