சென்னை: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்திருப்பதன் காரணமாக எந்த மாதிரியான படமாக GOAT வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஷெட்யூலில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே
