சென்னை: ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஜோக்கர் 2 படத்தின் டீசர் இன்று வெளியாகி உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் படத்துக்கு போட்டியாக ஜோக்கர் 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், ஜோக்கர் 2 டீசரின் கடைசியில் வரும் காட்சியை ஹாலிவுட் ரசிகர்கள் சிலாகித்து வரும் நிலையில், என்ன
