சென்னை: தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த டாப்ஸி இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில்இவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில்
