டமாகஸ்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தலையிடாமல் தள்ளியே இருங்கள் என்று அமெரிக்காவுக்கு ஈரான் அரசு எச்சரித்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில
Source Link
