தனியார் மருத்துவமனை ஐசியூ-க்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்தியில், மும்பை மற்றும் புனே நகரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் பிரபல மருத்துவமனைகள் ஆயுஷ் எனப்படும் அலோபதி அல்லாத பிற மருத்துவ துறையைச் சேர்ந்த மருத்துவர்களை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது. இவர்கள் இரவு நேரப் பணி, ஐசியூ மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் தேவை குறித்து பிரபல ஜாப் […]
