சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தயிரித்த ‘அக்னிபான்’ என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. தனியாரால் அனுப்பப்பட்ட இரண்டாவது ராக்கெட் எனும் பெருமையை அக்னிபான் ராக்கெட் பெற்றுள்ளது. அக்னிகுல் காஸ்மோஸ் ஏவுதளத்தில் இருந்து அக்னிபான் SoRTed-01 மிஷன் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது ஒரு ஒரு பெரிய மைல்கல், சேமி-கிரையோஜெனிக் திரவ இயந்திரத் தின் முதல்-கட்டுப்படுத்தப்பட்ட விமானம் சேர்க்கை உற்பத்தி மூலம் உணரப்பட்டது என […]
