சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ஏகப்பட்ட டாஸ்மாக் வைத்து மது பிசினஸை நடத்தி வரும் போதே இப்படி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறும் அளவுக்கு அரசு மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறதே என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்
