சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அரசு பணி நியமனத்துக்கு ஒராண்டு கால முதுகலை பட்டப்படிப்புகள் செல்லும் எனத் தெரிவித்துள்ளது. டி என் பி எஸ் சி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு தட்டச்சர் பணிக்கு விண்ணப்பித்த பரந்தாமன் என்பவர் தேர்வில் 201 மதிப்பெண்கள் பெற்றார். ஒரே மதிப்பெண்களைப் பலர் பெற்றிருந்ததால், ஆட்சேர்ப்புக்கு முதுகலை பட்டங்கள் உயர்தகுதி அடிப்படையில் அமைந்தது. எம்பிஏ மற்றும் முதுகலை நூலகம் ஆகிய இரண்டு முதுகலைப் பட்டங்களை பரந்தாமன் பெற்ற போதும், விண்ணப்பத்தில் முதுகலை நூலகம் […]
