செயிண்ட் லூசியா,
9-வது டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் ‘சூப்பர் 8 ‘ சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் தனது 2-வது ஆட்டத்தில் இன்று தென் ஆப்பிரிக்காவை செயிண்ட் லூசியாவில் சந்திக்கிறது.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
Related Tags :