சென்னை: நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினர் யாரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனவும், கள்ளக்குற்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திட உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவு கட்சிக்காரர்களுக்குத்தானே தவிர, அவருடைய ரசிகர்களுக்கு கிடையாது. ஆமாம்,
