சென்னை: 2023-24 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.45,855.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் வாட் வரியில் ₹35,081.39 கோடியும், கலால் வருமானம் ₹10,774.28 கோடியும் அடங்கும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்ட நிலையில், நேற்றைய 2வது நாள் பேரவை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து விவாதம் […]
