சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சேனாபதி மற்றும் சந்துரு என இருவேறு கேரக்டர்களில் நடித்து மாஸ் காட்டியிருந்தார் கமல்ஹாசன். இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்த நிலையில் தற்போது 29 ஆண்டுகள் கழித்து படத்தின் 2வது பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் அடுத்த
