சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளத்தில் பெரும் கலகம் வெடித்துள்ளது. அகாலி தளத்தின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனால் பாஜகவின் தூண்டுதலால் அகாலி தளத்தில் கலகத்தை ஏற்படுத்துவதாக பாதல் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி இருப்பதால் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு
Source Link
